பெரியநீலாவணை அரசடி ஸ்ரீ முருகன் ஆலயம் மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம்

-காரைதீவு நிருபர் கஜானன்-

அம்பாறை கல்முனை-பெரியநீலாவணை அரசடி ஸ்ரீ முருகன் ஆலயம் புனராவர்த்தன பஞ்சகுண்டபக்ஷ நூதனப் பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம்

கர்மாரம்பம்-31/01/2024
எண்ணெய்க்காப்பு- 01.02.2024
கும்பாபிஷேகம்-02.02.2024

கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மண்டலாபிஷேகம் நடைபெற்று 13/ 2/ 2024 செவ்வாய்க்கிழமை சங்காபிஷேகமும் சுவாமி வீதி யுலாவும் நடைபெறும்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்