போலந்திற்கும் இலங்கைக்கும் இடையிலான போக்குவரத்து ஆரம்பம்

போலன்ட் நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையிலான போக்குவரத்து இன்றுமுதல் ஆரம்பமானது.
போலன்ட் நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவையை லொட் விமான சேவை நிறுவனம் ஆரம்பித்துள்ளது. அதன் முதலாவது விமானம் இன்று வெள்ளிக்கிழமை கொழும்பை வந்தடைந்தது.
இதன் போது 282 பயணிகளுடன் வந்த லொட் நிறுவனத்தின் விமானம் நீர் தாரகை கொண்டு வரவேற்க்கப்பட்டதுடன் பயணிகளும் வரவேற்க்கப்பட்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்