இரட்டைக் குழந்தைகள் விற்பனை : தாய் உட்பட 3 பெண்கள் கைது
இரட்டைக் குழந்தைகளை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளமாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில், குறித்த குழந்தைகளின் தாயும், குழந்தைகளை வாங்க வந்த 2 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்
பிறந்து 07 நாட்களேயான குழந்தைகளே இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
