7 பொலிஸ் நிலையங்களால் தடை விதிக்க கோரும் மனு நிராகரிப்பு

கிளிநொச்சியில் மாவீரர் நினைவேந்தலுக்கு 7 பொலிஸ் நிலையங்களால் தடை விதிக்க கோரும் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.