
நாட்டில் இன்று தங்கத்தின் விலை நிலவரம்
இலங்கையில் இன்று புதன்கிழமை தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.
இன்றைய தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு ரூ.647,391.00 ஆக குறிப்பிடப்பட்டுள்ளது.
24 கரட் ஒரு பவுண் (8 கிராம்) ரூ.182,700.00 ஆகவும் 22 கரட் ஒரு பவுண் (8 கிராம்) ரூ.167,520 ஆகவும் விற்கப்படுகின்றது.
