
இன்றைய நாணயமாற்று விகிதங்கள்
இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 318 ரூபா 22 சதமாக பதிவாகியுள்ளது.
நேற்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 318 ரூபா 14 சதமாக காணப்பட்டது.
அத்துடன், இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 328 ரூபா 90 சதமாக பதிவாகியுள்ளது.
நேற்று , அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 328 ரூபா 91 சதமாக காணப்பட்டது.
