க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறும் திகதி அறிவிப்பு

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை 2024 ஜனவரி 04 முதல் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.