அவசரகால மருந்து பொருள் கொள்வனவை உடன் அமுலாகும் வகையில் இடைநிறுத்த தீர்மானம்

அவசரகால நடைமுறையின் கீழான மருந்து பொருள், கொள்வனவை உடன் அமுலாகும் வகையில் இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சுகாதார அமைச்சில் தற்போது இடம்பெற்றுவரும் விசேட செய்தியாளர் சந்திப்பில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.