
சந்தோஷ் நாராயணன் ஊடக சந்திப்பு
-யாழ் நிருபர்-
இலங்கை – யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் ஒக்டோபர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சி குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஊடக சந்திப்பு ஒன்றினை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடாத்தினார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
