இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி  அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி  318 ரூபா 90 சதமாக பதிவாகியுள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி நேற்று புதன்கிழமை 318 ரூபா 69 சதமாக காணப்பட்டது.

அத்துடன், இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 329 ரூபா 90 சதமாக பதிவாகியுள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி நேற்று புதன்கிழமை 329 ரூபா 93 சதமாக காணப்பட்டது.