யாழ். பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றின் உயர்தர வகுப்பு மாணவர்கள் பாடசாலைக்குள் நடந்து கொண்ட மோசமான செயல் சமூகவலைத்தளங்களில் பரவி வருவதுடன் இவ்வாறான மாணவர்களின் செயற்பாடுகள் தொடர்பாக கல்விச் சமூகம் கவனம் செலுத்துதல் அவசியம் என கருத்துக்கள் வெளியாகியுள்ளன.