
இரண்டாமிடத்தை பெற்ற பின்தங்கிய கிராமத்தின் மாணவி
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி வினாசிஒடை என்ற பின்தங்கிய கிராமத்தின் மகா வித்யாலயத்தில் கா.போ.த.உயர்தர பரீட்சையில் கலைப்பிரிவில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற உதயகுமார் நிறஞ்சனா மாவட்டநிலையில் இரண்டாமிடத்தை பெற்றுள்ளார்.
கா.போ.த.உயர்தர பரீட்சை முடிவுகள் நேற்று திங்கட்கிழமை வெளியானமை குறிப்பிடதக்கது.
