2022 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளிவந்துள்ளது

2022 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்று திங்கட்கிழமை வெளிவந்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.