
மட்டு.வாழைச்சேனை கிண்ணையடி மகா விஸ்ணு ஆலயத்தின் சங்காபிஷேகம்
-கிரான் நிருபர்-
மட்டக்களப்பு வாழைச்சேனை கிண்ணையடி மகா விஸ்ணு ஆலயத்தின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பால்குட பவனியும் சங்காபிஷேகமும் இன்று சனிக்கிழமை இடம்பெற்று.
மூலஸ்தானத்திலே வீற்றுள்ள மகாவிஸ்னு, ஆண்டாள், ஈஸ்வரி பத்தர்களினால் சுமந்து கொண்டு வரப்பட்டு பால் ஊற்றப்பட்டதை தொடர்ந்து 1008 சங்குகளால் ஆனந்த சங்காபிஷேகம் இடம்பெற்றது.
அத்துடன் மாலை 6:00 மணிக்கு மணவாழ கோல திருவிழா இடம்பெற்று உள்வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருளாட்சி வழங்கவுள்ளார்




