
QR முறை இன்று முதல் ரத்து
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த QR முறை இன்று வெள்ளிக்கிழமை முதல் ரத்து செய்யப்படுவதாக இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
