
முத்து விநாயகர் ஆலய ரத உற்சவ பெருவிழா
கிளிநொச்சிமாவட்டத்தின் தர்மபுரம் பகுதியின் நெத்தலியாற்றங்கரையில் அமர்ந்து அடியார்களை காத்துவரும் முத்து விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் ஒன்பதாம் நாள் தேர் திருவிழா சமையகுரு முதல்வர் சிவஶ்ரீதியாகேஸ்வரக்குக்கள் தலைமையில் மிக சிறப்பான முறையில் நடைபெற்றது.
இதன்போது பக்த அடியார்கள் நேர்த்தி கடன்களை செலுத்தி சென்றதுடன் விநாயகரின் அருளை பெற்று சென்றனர்.




