கடும் வரட்சி காரணமாக இறந்து மிதக்கும் மீன்கள்

-யாழ் நிருபர்-

அண்மைக்காலமாக நாட்டில் வழமைக்கு மாறாக வெப்பம் நிலவுகிறது. ஆகையால் வரட்சி காரணமாக நாட்டில் பல்வேறு பட்ட பிரச்சினைகள் எழுகின்றன.

அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்தில், தற்பொழுது ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக ஆனையிறவு களப்பு பகுதியில் பல ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்த நிலையில் காணப்படுகின்றன. இதனால் மீன் இனங்கள் அழிவடையும் அச்சமான நிலை ஏற்பட்டுள்ளது.

கடும் வரட்சி காரணமாக இறந்து மிதக்கும் மீன்கள்

கடும் வரட்சி காரணமாக இறந்து மிதக்கும் மீன்கள்

கடும் வரட்சி காரணமாக இறந்து மிதக்கும் மீன்கள்