
மசகு எண்ணெயின் விலை உயர்வு
மசகு எண்ணெயின் விலை உலக சந்தையில் இன்று சனிக்கிழமை அதிகரித்துள்ளது.
அதன்படி, டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79. 83 அமெரிக்க டொலராகவும், பிரென்ட் வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 84.48 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
மேலும் இயற்கை எரிவாயு பீப்பாய் ஒன்றின் விலையும், அதிகரிப்பை பதிவு செய்து 2.54 அமெரிக்க டொலராக நிலவுகிறது.
