
பிரக்யான் ரோவர் நிலவில் தடம் பதித்தது
விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் நிலவில் தரையிறங்கிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
#WATCH | Here's how the Chandrayaan-3 Rover ramped down from the Lander to the lunar surface.
(Video source: Twitter handle of ISRO) pic.twitter.com/snxlcTHbmS
— ANI (@ANI) August 25, 2023
நேற்று முன்தினம் புதன்கிழமை நிலவில் ரோவர் பிரக்யான் கால்பதித்தது. சந்திரயான் 3 குறித்த புதிய தகவலை தொடர்ந்து வழங்கி வருகிறது இஸ்ரோ. இந்த நிலையில் ரோவர் நிலவில் தரையிறங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. உந்து விசைக் கலன்இ லேண்டர் மற்றும் ரோவர் ஆகிய மூன்றும் சிறப்பாக செயல்பட்டு வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
