மாணவர்களுக்கான வங்கிகணக்கிலக்கம் ஆரம்பித்துவைக்கப்பட்டது

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு பகுதியில் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு இன்று புதன் கிழமை மாணவர்களுக்கான வங்கிகணக்கிலக்கம் வி.பி.பவுண்டேசன் நிறுவனத்தினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

விசுவமடு பகுதியில் பொது நூலகமண்டபத்தில், இன் நிகழ்வு நடைபெற்றதுடன் நிகழ்வின் பிரதம விருந்தினராக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை . சேனாதிராஜ் மற்றும் வி.பி பவுன்டேசன் ஸதாபகர் மற்றும் இலங்கைவங்கியின் வடமாகான கணக்காய்வாளர் திருமதி வாசுகி மற்றும் இலங்கைவங்கி விசுவமடு கிளை முகாமையாளர் மற்றும் மாணவர்கள் பெற்றேர்கள் எனபலரும் கலந்து கொண்டனர்.