
மத்திய வங்கியின் அறிவிப்பு
180,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், நாளை மறுதினம் புதன் கிழமை ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதன்படி 91,182, 364 நாட்கள் முதிர்வு காலத்தைக் கொண்ட திறைசேரி உண்டியல்களை முறையே 80000, 55000, 45000 மில்லியன் ரூபாவிற்கு ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.\
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
