அரிசி ஏற்றுமதிக்கு தடை

அரிசி ஏற்றுமதியில் உலகின் முன்னணி நாடான இந்தியா பல வகைகளான அரிசி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, பாஸ்மதி அல்லாத அரிசி வகைகளின் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.