ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு இரு பதக்கங்கள்
25 ஆவது ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாளில் இலங்கை இரண்டு பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.
அதன்படி, பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் கயந்திகா அபேரத்ன வெண்கலப் பதக்கத்தையும் பெண்களுக்கான ஈட்டி எறிதலில் நடிஷா தில்ஹானியும் வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்துள்ளனர்.