
மின்னல் தாக்கி ஏழு பேர் பலி
இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் நேற்று வியாழக்கிழமை இரவு, மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி இரண்டு சிறுவர்கள் உட்பட 07 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, தலா 4 இலட்சம் இந்திய ரூபா இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக, மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது.
