அதிக உடலுறவு தீர்க்க முடியாத நோய்களுக்கு மருந்து!
உடலுறவு இன்பத்தைக் காட்டிலும் பல நன்மைகளையும் கொண்டுள்ளது. அந்த வரிசையில் உடலுறவு கொள்வதால் குழந்தை பேறு மட்டுமல்ல, சில மருத்துவ நன்மைகளும் அடங்கி இருப்பதால், கணவன் – மனைவி இதுபற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும்.
இதயப் பிரச்னைகளுக்கு தீர்வு:
உடலுறவு கொள்வதால் மாரடைப்பு ஏற்படும் விகிதம் குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதய பிரச்னைகள் வராமல் தடுக்க அல்லது குறைக்க உடலுறவு சிறந்ததாக இருக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் :
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் உடலுறவு கொள்ளும்போது உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைத்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது :
உடலுறவின் போது இதயத் துடிப்பு அதிகரிப்பதால் இரத்தம் பாய்வது சீராகிறது. இதனால் உயிரணுக்களுக்கு புதிய இரத்தம் கிடைக்கிறது. நச்சுகளும் வெளியேறுகின்றன. இதனால்தான் நீங்கள் முழுமையான உடலுறவுக்குப் பின் ஃபிரெஷாக உணர்வீர்கள்.
மன அழுத்தம் :
உங்களுக்கு பணி ரீதியாகவோ அல்லது தனிப்பட்ட வாழ்க்கையிலோ பிரச்னைகளால் மன அழுத்தம் இருப்பின் உடலுறவு கொள்வதன் மூலம் இலகுவாக இருக்கும். மனம் சற்று தளர்வடையும்.
உறக்கம் :
முழுமையான உடலுறவு உங்களை ஆழ்ந்த தூக்கத்திற்கு கொண்டு செல்லும். உங்களுக்கு நல்ல உறக்கம் வேண்டும், தூக்கமின்றி தவிக்கிறீர்கள் எனில் உங்கள் கணவர் அல்லது மனைவி உடன் உடலுறவு கொள்வதன் மூலம் உங்களுக்கு தீர்வு கிடைக்கும்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்