
பொலிஸ் வண்டிக்கு முன்னால் நின்று பெண் ஒருவர் செய்த செயல்
-யாழ் நிருபர்-
யாழ். பொலிஸ் நிலையத்தின் முன்னாள் நிறுத்தி வைக்கப்பட்ட பொலிஸ் வாகனத்திற்கு முன்னால் நின்று பெண்ணொருவர் எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவிவருகின்றது.
குறித்த பெண் யாழ் தலைமைப் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்தது மட்டுமல்ல பொலிஸ் வாகனத்தின் முன்னாள் புகைப்படமும் எடுத்துள்ளார்.
குறித்த சம்பவம் இடம் பெற்ற போது கடமையில் நின்ற பொலிஸார் ஏன் அதை தடுக்கவில்லை என்றும் அந்த பெண்ணுடைய ஆடை தொடர்பாகவும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
