தங்கப்பதக்கம் வென்றார் இலங்கை வீராங்கனை!

தென் கொரியாவின் யெச்சியோன் நகரில் நடைபெற்று வரும் 20 வயதுக்குட்பட்ட ஆசிய கனிஷ்ட தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை வீராங்கனை தருஷி கருணாரத்னா பெண்களுக்கான 800 மீற்றர்  போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்