
மட்டு.பட்டிருப்பு கல்வி வலயத்தில் சாதனையாளர் ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா
மட்டக்களப்பு மாவட்ட பட்டிருப்பு கல்வி வலயத்தில் சாதனையாளர் ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இதில் பட்டிப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட சாதனையாளர்களான ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்
இந்நிகழ்வில், மாகாண கல்விப்பணிப்பாளர் அகிலா கனகசூரியம், பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் சிறிதரன், பிரதிக்கல்விப்பணிப்பாளர்களான ஜெயந்திமாலா, தனுசியா, மாவட்ட உதவி அரசாங்க அதிபர் நவேஸ்வரன், கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
