இலங்கையில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு

இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை புதிய தொற்றாளர்கள் நால்வர் இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இலங்கையில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்