வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்

வட்ஸ்அப் (WhatsApp) நேற்று முதல் புதிய அம்சத்தை பயனர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி எதிர்வரும் காலங்களில் ஒரு வட்ஸ்அப் (WhatsApp)  இலக்க கணக்கை ஒரே நேரத்தில் நான்கு கைபேசிகளில் (Android phone)  லொக்இன் (Login) செய்ய முடியும்.