இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 313.33 முதல் 313.26 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி  328.48 முதல் 328.54 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இருப்பினும், இன்று பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சற்று குறைந்துள்ளது.