
மட்டக்களப்பில் பேருந்து சேவைகள் வழமை போன்று முன்னெடுப்பு
வடக்கு கிழக்கில் சிவில் அமைப்புக்கள் தமிழ் கட்சிகள் என பலதரப்பினர் இணைந்து பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் உட்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து இன்று செவ்வாய்க்கிழமை பூரண நிர்வாக முடக்க போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் போகு;வரத்து சேவைகள் வழமை போல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சேவை மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவை வழமை போல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.







மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

