
இன்று வங்கிகளில் டொலரின் பெறுமதி
நேற்றுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயானது இன்றும் நிலையாக உள்ளது.
மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 311.11 ரூபாயாகவும் மற்றும் விற்பனை பெறுமதி 329.78 ஆகவும் பதிவாகியுள்ளது.
கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 310.05 மற்றும் விற்பனை பெறுமதி 327.50 ஆகவும் பதிவாகியுள்ளது.
சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 314 ரூபாயாகவும் மற்றும் விற்பனை பெறுமதி 328 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.


மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

