சூடானிலிருந்து அமெரிக்க அதிகாரிகள் வெளியேற்றம்

 

சூடானில் நிலவும் உள்நாட்டு போர் காரணமாக அமெரிக்க படையினர், அமெரிக்க தூதரக பணியாளர்களை வெளியேற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சூடானின் தலைநகரில் இருந்து 100 அமெரிக்க அதிகாரிகள் விமானம் மூலம் பாதுகாப்பாக வெளியேறியுள்ளதாக அமெரிக்க அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்