கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நீர்வேலிப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவருக்கு கடந்த 15 ஆம் திகதி தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்த நிலையில் கடுமையான மூச்சுத் திணறலாலும் தொற்றின் தீவிரம் காரணமாகவும் நேற்று வியாழக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்