
இலங்கையில் உள்ள வங்கிகளில் இன்று டொலரின் மாற்று விகிதம்
நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று வியாழக்கிழமை இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயில் ஏற்ற இறக்கம் ஏற்பட்டுள்ளது.
மக்கள் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் 311.11 ரூபா மற்றும் விற்பனை விகிதம் 329.78 ரூபா
கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விகிதம் 310.05 ரூபா, விற்பனை விகிதம் 327.50ரூபா
சம்பத் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் 314 ரூபா மற்றும் விற்பனை விலை 328 ரூபா.



