காட்டுத்தீயினால் போக்குவரத்து தடை
ஸ்பெயினின் என்ஸா பகுதியில் காட்டுத்தீ காரணமாக அவ்வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
ஸ்பெயின் பிரான்ஸ் எல்லையில் அமைந்துள்ள வனப்பகுதி காட்டு தீ ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க தீயணைப்புத்துறையினர் முயற்சித்து வருகின்றனர்.
அந்ந நாட்டு அரசாங்கத்தினால் பாதுகாப்பு கருதி இருநாடுகளுக்கு இடையிலான போக்குவரத்தை நிறுத்தி வைத்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்