Last updated on April 28th, 2023 at 03:24 pm

இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை சேர்ப்பது தொடர்பான முக்கிய அறிவிப்பு

இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை சேர்ப்பது தொடர்பான முக்கிய அறிவிப்பு

பாடசாலைகளில் தரம் 2 முதல் 4 மற்றும் 7 முதல் 10 வரை  மாணவர்களைச் சேர்ப்பது தொடர்பாக எதிர்வரும் 21 ஆம் திகதிக்குப் பிறகு தேசிய பாடசாலைகளுக்கு அறிவிக்கப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதுவரை இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான கடிதங்களை கல்வி அமைச்சு வழங்காது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல்24 Whatsapp Mobile +94755155979 OFFICE +94652227172