இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு
இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக உள்ளூர் தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தங்கத்தின் விலை இன்று வெள்ளிக்கிழமை 2000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, 22 கரட் பவுண் ஒன்றின் விலை 165,600 ரூபா
இதனிடையே, 24 கரட் தங்கத்தின் விலை 180,000 ரூபா
முன்னதாக மார்ச் மாதத்தில், இலங்கையில் தங்கத்தின் விலை கணிசமாக குறைந்திருந்தது, 22 கரட் பவுண் ஒன்றில் விலை 134,000 மற்றும் 24 கரட் தங்கம் 145,000 ரூபாவாக இருந்தது.