எரிசக்தி அமைச்சரின் உத்தரவில் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டவர்களின் பட்டியல்

அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் உத்தரவையடுத்து, பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்திய நிலையில் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டவர்கள் மற்றும் பெற்றோலியம் சட்டப்பூர்வமாக்கப்பட்ட நிறுவனங்களின் வளாகங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டவர்களின் பட்டியல் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக எரிபொருள் விநியோகத்திற்கு இடையூறு ஏற்படுத்திய தொழிற்சங்க தலைவர்கள் உட்பட 20 பெற்றோலிய ஊழியர்கள் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது குறித்த பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

 

தொடர்புடைய செய்தி

எரிபொருள் விநியோகத்தை தடுப்போருக்கு கட்டாய விடுமுறை