பாடப்புத்தக விநியோகம் நாளை முதல் ஆரம்பம்
பாடப்புத்தக விநியோகம் நாளை முதல் ஆரம்பம்
பாடசாலை பாடப்புத்தக விநியோகம் நாளை வியாழக்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், ஏப்ரல் விடுமுறைக்கு முன்னர் 4.1 மில்லியன் பாடசாலை மாணவர்கள் மற்றும் பிக்கு மாணவர்களுக்கு சீருடைகள் பாடசாலை பாடப்புத்தக விநியோகம் நாளை வியாழக்கிழமை விநியோகிக்கப்படவுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்