Last updated on April 28th, 2023 at 03:24 pm

பாடசாலை மாணவர்களுக்கான விசேட தள்ளுபடி

பாடசாலை மாணவர்களுக்கான விசேட தள்ளுபடி

பாடசாலை மாணவர்களுக்கான விசேட தள்ளுபடி

பாடசாலை மாணவர்களுக்கான பயிற்சிப் புத்தகங்களை 30% தள்ளுபடியில் வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

எதிர்காலத்தில் பாடசாலை மாணவர்கள் அரச  அங்கிகரிக்கப்பட்ட அச்சக கூட்டுத்தாபனத்தினால் அச்சிடப்பட்ட பயிற்சிப் புத்தகங்களை சதொச நிறுவனங்களின் ஊடாக கொள்வனவு செய்ய முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் சில வாரங்களில் சதொச நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்படும் என கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்