Last updated on April 28th, 2023 at 04:46 pm

தங்கம் இறக்குமதிக்கு கட்டுப்பாடு : அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

தங்கம் இறக்குமதிக்கு கட்டுப்பாடு : அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

22 கரட்டுக்கு மேற்பட்ட தங்கத்தை ஆபரணங்களாக இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

தங்கம் கடத்தலை தடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.