
9 மாத குழந்தையை கொடூரமாக கொன்ற தாய்
கம்பஹா மாவட்டம் ராகம பிரதேசத்தில் தாய் தனது 9 மாத குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்துள்ளார்.
ராகம பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய தாய் ஒருவரே இவ்வாறு தனது குழந்தையை கொலை செய்துள்ளார்.
குறித்த தாய் தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் குடும்பத் தகராறு காரணமாக குழந்தை தாயினால் வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் வீசி கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
