7 வயது சிறுமி நோபல் உலக சாதனை
இந்தியாவில் 7 வயது சிறுமி 5 மணி நேரம் தொடர்ச்சியாக ரோலர்ஸ் ஸ்கேட்டிங் செய்து நோபல் உலக சாதனை படைத்துள்ளார்.
புளியங்குடி பள்ளியில் பயிலும் மாணவி ஜெ. முவித்ரா(வயது – 7) என்ற மாணவியே இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
இதேவேளை இது குறித்த சிறுமியின் மூன்றாவது உலக சாதனை என்பதும் குறிப்பிடதக்கது.