6 இந்திய மீனவர்கள் கைது

நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று திங்கட்கிழமை அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 தமிழக மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, அவர்கள் பயணித்த இரண்டு படகுகளும் கையகப்படுத்தப்பட்டுள்ளதுடன் கைதானவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு கடற்றொழில் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்