இலங்கையின் பிரபல பாடகர் பிரிய சூரியசேன காலமானார்!
இலங்கையின் பிரபல மூத்த பாடகர் பிரிய சூரியசேன தனது 80 ஆவது வயதில் காலமானார்.
அவர் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் காலமானார்.
சூரியசேன இலங்கையின் இசைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, அவர் இலங்கை மக்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட ஒருவராக இருக்கிறார்
அவரது இறுதிச் சடங்குகள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்