2 மில்லியன் பேரை பிரமிக்க வைத்த காணொளி!
நீர்யானைக்கு நபர் ஒருவர் பல்துலக்கி விடும் காட்சி இணையத்தில் வைரலாகி 2.6 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது வருகின்றது.
பொதுவாக விலங்குகள் மனிதர்களைப் போன்று ஏதெனும் செயல்களை செய்தால் அது நமக்கு பெரும் ஆச்சரியமாகவே இருக்கும். காரணம் ஐந்தறிவு படைத்த ஜீவன்கள் மனிதர்களைப் போன்று செய்யும் செயல்கள் எல்லாமே நம்பமுடியாதவையே.
இங்கு நீர் யானை ஒன்றினை அழைத்த நபர் அதற்கு பல்துலக்கி விடுகின்றார். குறித்த நீர்யானையும் நபர் அழைத்த உடன் வந்தது அவருக்கு பல்துலக்க ஏதுவாக தன்னை தயார் படுத்தி வைத்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்