
158வது ஆண்டு பொலிஸ் தின நிகழ்வுகள்
158வது பொலிஸ்தின நினைவு பூஜைவழிபாடுகள் கிளிநொச்சியில் நடைபெற்றது இதன் போது இதுவரை காலமும் பொலிஸ் சேவையின் போது இறந்த பொலிஸ் வீரர்களுக்கு ஆத்மசாந்தி வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க கரைச்சி புளியம்பக்கனை நாகதம்பிரான் ஆலயத்தில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பிரதி பொலிஸ்மா அதிபர் எச்.சமுத்திரஜீவன் மற்றும் தருமபுர பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி நு.ஆ. சதுரங்க ஆகியோர் பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.












