104 வயது மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்த முதலை

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் ஜாக்சன் வில்லி பகுதியில் 104 வயது மூதாட்டி ஒருவரின் வீட்டிற்குள் முதலை நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், வீட்டிற்குள் புகுந்த முதலையை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் பொலிஸாருக்கும் வன அலுவலருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த பகுதிக்கு சென்ற வனத்துறையினர் அந்த முதலையை மீட்டு சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

 

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்